Tamil Nadu’s first movement for good cinema ‘Thamizh Studio’ conducts Independent Film Festival of Chennai (IFFC) every February. Now it invites Independent film makers to submit their films for IFFC 2020.

You can submit your Short films, Documentaries, Feature films, Animation. All of these will be considered as an Independent film, subject it meets the below mentioned rules. All of the submitted films will be taken into consideration for the competition section of IFFC, and only the selected films will be screened.

The feature film which is selected by the Jury will be awarded with the ‘Emerald Dove’ along with a cash prize of Rs. 10,000. One short film and Documentary each will be given ‘Thamizh Studio’ award along with a cash prize of Rs. 5,000.

  • The film should not be produced or funded by a corporate or an established Production company. Films which are financed by friends and family of the film maker will be accepted. Crowd- funded and films backed by Film-societies also will be accepted.
  • Film’s budget should not exceed seventy-five lakhs INR (One hundred thousand USD)
  • Films shouldn’t have got wide theatrical release. Films which have had a limited release through indigenous channels of distribution will be accepted.
  • There is no minimum or maximum time duration restriction for submission. But if you want your film to be considered for the ‘Short film Competition’, then your film should be less than 30 minutes. There is no time limit for Documentary films.
  • Only those films which were selected by the Jury will be screened during IFFC. If your film doesn’t get selected, Thamizh Studio wouldn’t be able to send back your film, and also Thamizh Studio isn’t bound to provide an explanation for your film not to get selected. Jury’s decision is final.
  • There is no submission fee.
  • If your film has been selected under ‘Competition Section’, then 4 complementary passes for IFFC will be provided to your crew. If more than 4 crew members come, they have to buy IFFC entry tickets.
  • If your film has been selected under ‘Competition Section’, and you hail from another state or district, IFFC will bear your travel expense for attending IFFC. In case someone other than the filmmaker is coming, same applies to them too. Lodging expense during IFFC shall be shared with the film maker.
  • Good quality DVD or VCD of the film should be submitted. In case your film gets selected for the screening, then you need to provide Blu-ray or PXD format of your film.
  • English subtitle is mandatory for all the films expect Tamil short films.
  • Working stills, Director’s photo and Synopsis of the film should be enclosed along with DVD of the film.
  • The films should have been shot between 2015 and 2019.
  • Last date for submission is January 05, 2020.
  • The films shall be submitted directly at Pure Cinema Bookshop, Chennai. We also accept submissions mailed through courier or Registered post. Mail your submission to Pure Cinema Bookshop, No. 7 West Sivan koil street, Vadapalani, Chennai 600026. Ph: 98406-44-916. (Opposite to Vikram Studio)
  • If you have any queries regarding submission or any of the rules concerning the same, please feel free to contact the office number. But, discussion on Jury’s decision won’t be encouraged.
  • Even if you had submitted your film already for other Thamizh Studio initiative viz. BaluMahendra Award, you have to again submit our film for IFFC 2020. There won’t be any default/direct entry for IFFC 2020. So send you short films, documentaries and feature films separately for IFFC.

நண்பர்களே, தமிழ் நாட்டின் முதல் திரைப்பட இயக்கமான தமிழ் ஸ்டுடியோ சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சுயாதீன திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. சென்ற ஆண்டு ஒரு நாளாக நடந்த இந்த விழா இந்த ஆண்டு மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது.

நீங்கள் குறும்படங்கள், ஆவணப்படங்கள், 70 நிமிடத்திற்கு மேலான படங்கள், அனிமேஷன் படங்கள் என எல்லாவற்றையும் அனுப்பலாம். இவை எல்லாமும் சேர்ந்தே சுயாதீனப்படங்களாக கணக்கில் கொள்ளப்படுகிறது. பாகுபாடினிறி IFFC யில் திரையிடப்படும் எல்லாப்படங்களுமே போட்டி பிரிவிற்கு தெரிவு செய்யப்படும். இதில் நடுவார்களால் தெரிவு செய்யப்படும் படத்திற்கு 'மரகதப்புறா' விருதும் 50000 ரூபாய் பரிசுத்தொகையும், குறும்படத்திற்கு 'தமிழ் ஸ்டூடியோ' விருதும், 10000 ரூபாய் பரிசுத்தொகையும் ஆவணப்படங்களுக்கு 'கருப்பு' விருதும், 10000 ருபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

விதிமுறைகள்:

கார்ப்பரேட் நிறுவனமோ, தனி ஒரு நிறுவனமோ தயாரித்த படமாக இருக்க கூடாது. ஆனால் படத்தோடு தொடர்புடைய தனி நபர், அவர் குடும்பம், நண்பர்கள் இணைந்து தயாரித்த படங்களை அனுப்பலாம்.
படத்தின் பட்ஜெட் அதிகபட்சம் 75 லட்சங்களை (1 லட்சம் டாலர்) தாண்டக்கூடாது.
திரையரங்கில் வெளியாகியிருக்க கூடாது. ஆனால் தனிநபர் தன்னுடைய சொந்த முயற்சியில் பெரிய விநியோக நிறுவனங்கள் துணையின்றி திரையரங்கில் வெளியிட்டப்படங்களாக இருக்கலாம்.
படங்களுக்கு குறைந்த கால அளவு என்பதோ, அதிகபட்ச கால அளவு என்பதோ இல்லை. ஆனால் குறும்பட போட்டிப்பிரிவில் அனுப்ப விரும்புபவர்கள் தங்கள் படங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் கால அளவு இருந்தால் அந்த படங்கள் பெரிய படங்களோடு போட்டிப்பிரிவில் திரையிடப்படும். ஆவணப்படங்களை கால அளவு இல்லை. அவை ஆவணப்படங்கள் என்கிற தனிப்பிரிவில் திரையிடப்படும்.
போட்டிப்பிரிவிற்கு வரும் படங்களை முதல் கட்டமாக நடுவர் குழு தெரிவு செய்யும். நடுவர் குழுவால் தெரிவு செய்யப்பட்ட படங்களே IFFCல் திரையிடப்படும். உங்கள் படம் தெரிவு செய்யப்படவில்லை என்றால், அவற்றை திருப்பி அனுப்பவோ, அதற்கான காரணத்தைத் தெரிவிக்கவோ இயலாது. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
படங்களை அனுப்ப நுழைவுக்கட்டணம் எதுவுமில்லை.
போட்டிப்பிரிவில் உங்கள் படம் திரையிடப்படுமேயானால், படம் சார்ந்த 4 பேருக்கு மட்டுமே இலவச அனுமதி. மற்ற யாரும் வர வேண்டுமானால் நுழைவுக்கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.
போட்டிப்பிரிவில் திரையிட தெரிவு செய்யப்படும் படம் வெளிமாவட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்தால், படங்களின் இயக்குனர் அல்லது படத்தோடு தொடர்புடைய வேறு யாரேனும் ஒருவர் சென்னை வந்து செல்வதற்கான பேருந்து அல்லது ரயில் கட்டணத்தை IFFC கொடுக்கும். தங்குவதற்கான இடத்தை பங்கீடு முறையில் ஏற்பாடு செய்து கொடுக்கும்.
படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி. யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். முதல் சுற்றில் நடுவர் குழுவால் தெரிவு செய்யப்படும் படங்களின் ப்ளூ-ரே அல்லது PXDயை பின்னர் கொடுக்க வேண்டும்.
படத்தின் ஆங்கில சப்டைட்டிலைக் கண்டிப்பாக அனுப்ப வேண்டும். தமிழ் குறும்படங்களுக்கு மட்டும் ஆங்கில சப்டைட்டில் அவசியமில்லை.
படங்களின் கதைச் சுருக்கம் (Synopsis) தமிழிலும், ஆங்கிலத்திலும், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Still Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் நிச்சயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
படங்கள் 2015-2018குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்
படங்களை அனுப்ப வேண்டிய இறுதி தேதி: ஜனவரி 21, 2019
படங்களை சென்னையில் உள்ள பியூர் சினிமா அலுவலகத்தில் நேரடியாகவும் கொடுக்கலாம். அல்லது கொரியர், பதிவு தபாலில் அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி: பியூர் சினிமா, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில்.
படங்களை அனுப்புவதிலோ, வேறு ஏதேனும் ஐயம் இருந்தாலோ, அலுவலக எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால் நடுவரின் முடிவு குறித்தோ, தெரிவுகள் குறித்தோ அலைப்பேசி உரையாடல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
Iffc
Office

No. 7, West Sivan Kovil Street, Vadapalani, Chennai, India 600026.

View map location
Social Updates

Know more about IFFC through social media handles